புடலங்காய் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்.
புடலங்காய் கூட்டு சாப்பிட்டால் செரிமாணம் சீராகும். மலச்சிக்கல் குறையும்
புடலங்காயை சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து, வெயில்கால அலர்ஜி தீரும்.
புடலங்காயை அரைத்துப் பேஸ்ட் போட்டால் சருமம் பளிச்சிடும். அலர்ஜி குறையும்.
புடலங்காயை இரலில் சூப்பாக வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் கட்டுப்படும்.
உடல் குளிர்ச்சி அதிகமாக இருக்கிறவர்கள் தினசரி சாப்பிடாமல் பத்து நாளைக்கு ஒரு முறை போதும்.
0
Leave a Reply