இந்தியா 'ரோல் பால்' தொடரில் உலக கோப்பை வென்றது.
7வது உலக கோப்பை தொடர் ,சர்வதேச ரோல் பால்' கூட்டமைப்பு துபாயில்,.கூடைப்பந்து, ஹேண்ட்பால், ரோலர் ஸ்கேட்டிங் என மூன்றை யும்சேர்த்து 'ரோல் பால்' என விளையாடப்படுகிறது.
இந்திய அணி பெண்களுக்கான பைனலில், தொடர்ந்து இரு முறை சாம்பியன் ஆன கென்யாவைசந்தித்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனது.
இந்திய அணி ஆண்கள் பிரிவு பைனலில், கென்யாவை எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் 4-8 என இந்தியா பின் தங்கி ,முடிவில் இந்திய அணி 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் ஆனது.
0
Leave a Reply