கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.
எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்க பப்பாளி, பீன்ஸ்... பாதாம் முந்திரி.. நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.
0
Leave a Reply