குடல் ஆரோக்கியத்திற்கு மோர் குடித்தால் நல்லது.
இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய பானமான மோர் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் புரோபயாடிக் பண்புகள் நிறைந்து. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கிறது நமது செரிமானம் மண்டலத்திற்கு மோர் ஒரு வரப்பிரசாதம் மோர் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மோரில் உள்ள எலக்ட்ரோ லைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினந்தோறும் குடித்து வர வறட்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்து கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப் பது நல்லது.முகத்துக்கு அவ்வப்போது மசாஜ் செய்து வர சருமத் தில் உள்ள நச்சுகள் நீங்கி சருமம் பொலிவுறும் இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்துகிறது.
0
Leave a Reply