25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'கூலிங் கிளாஸ்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கூலிங் கிளாஸ்'

சூரிய ஒளியால் கண்கள் உலர்ந்து போகாமலும், சூரிய ஒளியில் எளிதாக பார்க்க உத வும் 'கூலிங் கிளாஸ்' என்ற கண்ணாடிகள் எப்போது கண்டறியப்பட்டது என்ற துல் லியமான தகவல் இல்லை.18-ம் நூற்றாண்டின் வெனிஸ் நகரில் சிலர் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்து கொண்டதாக ஆதாரங்கள் உள்ளன.

இதற்கெல்லாம் முன்பே,ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் சூரியனின் உக்கிரமான வெளிச்சத்தில் இருந்து கண் களை தற்காத்துக்கொள்ள கண்களை சுற்றி மூலிகை சாறுகள், சாயங்களை பூசிக் கொண்டனர். அரசர்கள், தங்க ளின் கண்களின் முன் மெல் லிய கண்ணாடி ரத்தினங் களை அணிந்து கொண்ட தாக சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

ஆர்க்டிக் துருவ பகுதி களில் வாழ்ந்த மக்கள் எலும் புத்துண்டுகள், மரத்துண்டு களை வெட்டி தங்கள் கண்க ளின்மீது அணிந்து கொண்ட னர்.இப்படி பல பரிணாம வளர்ச் சிகளை கண்ட கண்ணாடி 19-ம் நூற்றாண்டில் விதவித மான நிறங்களை கொண்டு மக்களிடம் பரவலாக புழக்கத் தில் வந்தது.எட்வின் 1930- களில் லேண்ட் என்ற ராக் இசைக்க லைஞர் போலராய்டு என்ற வகை கூலிங் கிளாஸ்களை அறிமுகம் செய்தபின் மிகப்பெ ரிய அளவில் விற்பனையை எட்டியது.

வழக்கமான 'கூலிங்கிளாஸ்'லென்ஸ்கள்மீதுஒருசிறப்புவடிகட்டியைவைப்பதுகண்ணைகூசுவதைகுறைத்து,பார்வைதிறனைஅதிகரிப்பதாக லேண்ட் கண் டறிந்தார். இதுவேபோலராய்டு கண் கண்ணாடிகள் என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமானது.

இன்றைக்கு, சன் கிளாஸ் அல்லது கூலிங்கிளாஸ் என்ற கண்ணாடி தயாரிப்பு தொழில் நுட்பம் பல்வேறு நவீன அம்சங் களை கொண்டுள்ளன. குறிப் பாக, இன்றைய 'சன் கிளாஸ் கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா வய லட் கதிர்வீச்சுக்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதனால், கண் புரை, கண் விழிப்படல சிதைவு, கண் சார்ந்த தசைகளில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.தகிக்கும் வெயிலை  கண்கள் தாங்கிக்கொள்ள கூலிங் கிளாஸ் உதவுகிறது என்பதில் மாற்றமில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News