20 மாணவர்களுக்காக மலைக்கு Lift போட்டுக்கொடுத்த சீனா.
சீனாவில் உள்ள நிஜுஹே(Nizhuhe) மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த20 மாணவர்கள்,3 மணி நேரத்திற்கு மேலாக நடந்து பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க,288 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு மேல் செல்ல கேபிள் காரும் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு மலைப்பாதையில் மணிக்கணக்கில் ஆபத்தான முறையில் நடந்து பள்ளிக்குச் சென்று வந்த மாணவர்கள், தற்போது இந்த நவீன லிஃப்ட் வசதி மூலம் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் மலையேறித் தங்களது பள்ளியை எளிதில் சென்றடைகின்றனர்.
0
Leave a Reply