முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கவனம் தேவை.
முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கீழ்க்காணும் தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்துள்ளதாக அர்த்தம். நாடித்துடிப்பு 120க்கு மேல் சென்றால்,இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால்,மார்பில் வலி ஏற்பட்டால்,மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்,அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டினால்,வழக்கத்துக்கு மாறான பலவீனம் இருந்தால்,மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனேஉடற்பயிற்சியை நிறுத்தி விட்டு டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.
0
Leave a Reply