இறாலை சமைக்கும் போது 10-13 நிமிடங்கள் மட்டுமே வேக வைக்க வேண்டும்.
எலுமிச்சைப்பழம் உலர்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
புளியை அவ்வப்போது கரைத்துக் கொண்டிருப்போம்.இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாயின் காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.
இறாலைசமைக்கும்போது 1013 நிமிடங்கள்மட்டுமேவேகவைக்கவேண்டும்அப்படிவேகவைத்தால்இறால்மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
0
Leave a Reply