25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பித்த‌ம் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பித்த‌ம் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர....

பித்த‌ம் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எளிய வ‌ழிமுறைக‌ள்

எலுமிச்சை பித்தத்தை குறைக்கும்.தனியாவும் இஞ்சியும் ஜீரணத்தை அதிகரிக்கும்.

உலர் திராட்சை மலச்சிக்கலை போக்கும்.தேன் வயிறு பிரச்சனைகளை சரிசெய்யும்.

பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பித்தம் குறைய தேவையான பொருட்கள் :

இஞ்சி – 25 கிராம்,கொத்தமல்லி விதை (தனியா) – 2 ஸ்பூன்,எலுமிச்சை – 1,உலர் திராட்சை – 10,பூண்டு – 4 துண்டுகள்,தேன் – 1 ஸ்பூன்,

செய்முறை :

இஞ்சியின் தோலைப் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும்.தனியா, உலர் திராட்சை, பூண்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பின் இதனை வடிகட்டவும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
இதை மாதம் ஒருமுறை குடிக்கலாம், அல்லது எண்ணெய் பதார்த்தம் கலந்த உணவை உண்டபின் இதனை அருந்தினால் பித்தம் குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News