25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெங்கால் அணி 3-2 என,  ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் டில்லியை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெங்கால் அணி 3-2 என, ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் டில்லியை வென்றது.

ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் இந்தியா லீக் புவனேஸ்வர், ராஞ்சி, சென்னையில்,  நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் . நேற்று, நடந்த லீக் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதின.

இதுவரை விளையாடிய 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வி என, 9 புள்ளிகளுடன் பெங்கால் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. 8வது இடத்தில் நான்காவது தோல்வியை பெற்ற டில்லி அணி 4 புள்ளி) நீடிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News