25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இளமையாகத் திகழ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளமையாகத் திகழ...

எல்லோருக்கும் இளமையாகத் திகழ வேண்டும் என்பது ஒரு சாதாரண விருப்பமாகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தோன்றக் கூடாது என நினைக்க, சிலர் உடல் வலிமை குறையாமல் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள். முதுமையை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது, 

உடலளவில் சுறுசுறுப்பாக இருக்கவும், சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கவும் சில வழிகள் உதவலாம்.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கப்படும5-6 பாதாம், 2 வால்நட் போன்ற பருப்புகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வது, சருமத்திற்குத் தேவையான கொழுப்புக்களைவழங்கும்.  

இரவில் படுக்கும் முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, இளமையாகத் தோன்றஉதவும்.  

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை உட்படுத்தவும். உடலில் தேவையான நீர்ச்சத்தைக் குறைக்காமல் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் நச்சுகளை வெளியேற்றலாம். சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால், முதுமையிலும் இளமையாக தோன்ற முடியும்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News