Click the above icons to increase/decrease the font size.
மாவு புளிக்காமல் இருக்க....
- மாவு புளிக்காமல் இருக்க: இட்லி, தோசைக்கு அரைத்த மாவு அதிகம் புளித்துவிட்டால், அதில் சில வெற்றிலைகளைப் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
- ராகி அடை: கேழ்வரகு மாவுடன் சிறிதளவு எள்ளும் வெல்லமும் சேர்த்து அடை செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- காரத்தைக் குறைக்க: சாம்பார் போன்ற குழம்புகளில் காரம் அதிகமானால், கொஞ்சம் தேங்காய்ப் பால் சேர்த்தால் காரம் சரியாகிவிடும்.
- ரசம் சுவை கூட்ட: ரசத்தில் புளிப்புச் சுவை குறைவாக இருந்தால், சிறிதளவு மாங்காய் பொடி சேர்க்க சுவை கூடும்.
0
Leave a Reply