UAE-யில் உள்ள இந்தியர்களுக்கு வங்கி எச்சரிக்கை!
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய வங்கி விதிமுறைகள் குறித்து UAE-யில் வசிக்கும் NRI-க்கள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டுறவுவங்கிகளின் மூலதன விதிமுறைகள், KYC மற்றும் கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், தங்களது இந்திய வங்கி கணக்குகள் தொடர்பான விதிகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply