25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அவல் ஃப்ரைட் ரைஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்-

1கப் அவல்,1கப் கலர் குடை மிளகாய்,1/2 கேரட் ,3 பீன்ஸ்,சிறிதளவுகோஸ்,

சிறிதளவு வெங்காயத் தாள்,1/2ஸ்பூன்மிளகு தூள்,தேவையான அளவு உப்பு,

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

செய்முறை- 

தடிமனான அவலை எடுத்து  தண்ணீரில் அலசி வடிகட்டி 10 நிமிடம் ஓரமாக வைக்கவும்..

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்கறிகளை சேர்த்து மிதமான சூட்டில் அரை பதம் வேக வைக்கவும்.. அதிகமாக வெந்தால்

 நன்றாக இருக்காது..

காய்கறி வதங்கியதும் அதனுடன் நாம் ஊறவைத்த அவலையும் சேர்த்து அத்துடன் மிளகு உப்பு சேர்த்து கலந்து விடவும்..

எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும்..

இப்போது சூடான சுவையான சத்தான குழந்தைகளுக்கு பிடித்த அவல் ஃப்ரைட் ரைஸ் தயார்..

. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸ்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News