25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'ஆண்டர்சன் சச்சின் டிராபி'  கிரிக்கெட்   டெஸ்ட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ஆண்டர்சன் சச்சின் டிராபி' கிரிக்கெட்  டெஸ்ட்

ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,  பங்கேற்று, நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1,2 எனபின் தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. 

முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்எடுத்தன. இரண்டாவது நாள்முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில்  396 ரன்னில் ஆல் அவுட் டானது. இரண்டாவது இன்னிங்சில் 374 ரன்எடுத்தால் வெற்றி எனகளமிறங்கியது இங்கிலாந்து அணி.

 3rd AUGUST தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இன்று பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News