25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு ராஜபாளையம் வழியில் நேரடி ரயில்,ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு ராஜபாளையம் வழியில் நேரடி ரயில்,ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும்.

விருதுநகர்மாவட்டம்இராஜபாளையம்வழியே, சென்னை, திருச்சி, மதுரை, கொல்லம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாருர், மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.

பெங்களுரு, கோவை, திருவனந்தபுரம், பாநி, பொள்ளாச்சி, சேலம், பகுதிகளுக்கு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்து ரயில்கள் உள்ளன. ஆனால் ராஜபாளையம் வழியில் நேரடி ரயில் இல்லை.

ராமேஸ்வரம் கோயில், கோதண்டராமர் கோயில், அரிச்சல் முனை கடல், பாம்பன் பாலம், கடல் தீவுகள், கடல் படகு சுற்றுலா என அங்குபலஇடங்கள்உள்ளன.எனவேராமேஸ்வரம்திருவனந்தபுரம், இடையேராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும் என விருதுநகர் தென்காசி, மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News