25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM. 

IBM நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற வளர்ச்சி பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில்,2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தஆட்குறைப்பு நடவடிக்கை,உலகளாவிய ஊழியர்களின்எண்ணிக்கையில் மிகப்பெரியபாதிப்பு ஏற்படுத்தும்என்றும் தெரிவித்துள்ளது. CEO அரவிந்த் கிருஷ்ணாவின்தலைமையில், பாரம்பரியவணிகங்களிலிருந்து விலகி, அதிவேக வளர்ச்சிபிரிவுகளை நோக்கி IBM திரும்பியுள்ளது.

 AIகருவிகள் ஏற்கனவே200 மனித வளத்துறைஊழியர்களுக்குச் சமமானபணிகளை கையாள்வதாகக்கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மென்பொருள்பொறியாளர்கள் மற்றும்விற்பனை திறமையாளர்களைநியமிக்க IBM கவனம்செலுத்துகிறது. 

அமேசான், மெட்டா போன்ற மற்ற நிறுவனங்களை போலவே, உற்பத்தித்திறன் மற்றும் செலவின குறைப்பிற்காக AI-யைத் தழுவுவதன் ஒரு பகுதியாகவே IBM இன் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News