25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மக்களே எச்சரிக்கை.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களே எச்சரிக்கை.....

e-PAN Card Download Email வந்தால் எச்சரிக்கை!

சமீபத்தில் பலருக்கும் e-PAN கார்டை டவுன்லோட் செய்யுங்கள் என்ற பெயரில் Email வருகிறது. இது உண்மையானது அல்ல; சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் புதிய மோசடி முறையாக அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புகார் அளிப்பது எப்படி?

சந்தேகமான Email வந்தால்:

webmanager@incometax.gov.in

incident@cert-in.org.in

இந்த முகவரிகளுக்கு Email-ஐ forward செய்து புகார் அளிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News