25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி.

மூன்று போட்டி கொண்ட யூத் ஒரு நாள் தொடரில் தென்ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் இரு போட்டியில் இந்தியா, 2-0 என தொடரைவென்றது. மூன்றாவது, போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவரில்  393/7 ரன் எடுத்தது.  தென் ஆப்ரிக்க அணி 35 ஓவரில் 160 ரன் எடுத்தது .இந்திய அணி 233 ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன், தொடர் நாயகனாக வைபவ் தேர்வு செய்யப்பட்டார்.ஒருநாள் தொடரில் இந்திய அணி, 3-0 என தொடரை வென்று, கோப்பை  வென்றது. 

யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்  இளம் கேப்டன்வைபவ் சூர்யவன்ஷி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News