25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மஞ்சள் கலந்த தண்ணீர்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மஞ்சள் கலந்த தண்ணீர்...

எலுமிச்சையை மணப்பது குமட்டல் வாந்தி எடுக்கும் உந்துதலை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு வைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகிறது.

டீ யில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது, சீக்கிரம் வயதான தோற்றத்தை தடுத்து, இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.

தொண்டைப்புண் போக்க சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News