25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை வென்ற கமலினி, செஸ் சாம்பியன் பட்டம் வென்ற  பிரஜ்ஞானந்தாவுக்கு  சென்னை  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை வென்ற கமலினி, செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரஜ்ஞானந்தாவுக்கு சென்னை  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு .

நெதர்லாந்தில், 'டாடா ஸ்டீல்' சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில், இந்தியாவின் பிரஜ்ஞானந்தா சகவீரர் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று சென்னை திரும்பினார் பிரஜ்ஞானந்தா. அவருக்கு விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரசிகர்கள் சார்பில் உற்சாக வர வேற்பு  அளிக்கப்பட்டது. 

உலக கோப்பை வென்ற தருணம் கமலினி பெருமிதம். 

மலேசியாவில், பெண்கள் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்ட) நடந்தது. பைனலில் அசத்திய இந் திய அணி, தென் ஆப்ரிக் காவை வீழ்த்தி, மீண்டும் கோப்பை வென்றது. இத்தொடரில், 143 ரன் விளாசிய கமலினி, நேற்று சென்னை திரும்பினார். விமான நிலை யத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *