25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தாய்லாந்து தலைநகர்  பாங்காக்கில் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய்லாந்து தலைநகர்  பாங்காக்கில் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை .

வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' தாய்லாந்துதலைநகர்  பாங்காக்கில், ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', மலேசியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இருபிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ' பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின.

“'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணி  18.5 ஓவரில் 93 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 

இந்தியா 'ஏ' அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  

ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இதுவரை விளையாடிய 2 போட்டியில், இந்தியா 'ஏ' அணி 2வது இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News