விமல் மலையாள ரீமேக் படத்தில் நடிக்க போகிறார்.
'விலங்கு' வெப்சீரிஸ் தந்த வரவேற்பால் கதை தேர்வு விஷயத்தில் கவன முடன் இருந்து வருகிறார் நடிகர் விமல். தற்போது தேசிங்கு ராஜா 2, பரமசி வன்பாத்திமா ஆகியபடங் களில் நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் பட புகழ் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போகிறார். சிதம்பரத்தின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க போகிறார்.
0
Leave a Reply