25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்த வார ரிலீஸ் என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்த வார ரிலீஸ் என்ன?

இந்தாண்டில் கடந்த வாரம் வரை தமிழில் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த வாரம், செப்டம்பர் 10-ம் தேதி கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, சூரியின் ‘மண்டாடி’மற்றும் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News