25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 3-0 வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 3-0 வெற்றி.

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் தங்களது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை எதிர்கொண்டன.

பெண்களுக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுதிர்தா, சின்ட்ரெலா மற்றும் ஸ்ரீஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஆண்கள் பிரிவிலும் ஹர்மீத் தேசாய், சத்யன் மற்றும் பயாஸ் ஜெயின் ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்தனர். இதனால் இந்திய ஆண்கள் அணியும் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News