25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் வைஷ்ணவி 'சாம்பியன்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் வைஷ்ணவி 'சாம்பியன்'.

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் கர்நாடகாவின் கலபுராகி நகரில் ,ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி ('நம்பர்-468'), அன்கிதா ரெய்னா ('நம்பர் -681) ,முதல்செட்டில் இருவரும், 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல்செட்டை 7-6 என கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் 4-4 என நீடித்தது. வைஷ்ணவி அடுத்த இரு 'கேம்களை' கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். ஆட்ட முடிவில்வைஷ்ணவி 7-6,6-4 என்றநேர்செட்டில் வெற்றிபெற்றுசாம்பியன்ஆனார்.

வைஷ்ணவிக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News