25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐஸ் ஹாக்கி பைனலில் அமெரிக்கா, மூன்றாவது தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐஸ் ஹாக்கி பைனலில் அமெரிக்கா, மூன்றாவது தங்கம்.

குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில்,  பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி பைனலில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. இதில் ஐஸ் ஹாக்கி பைனலில் அமெரிக்காஅணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (1998, 2018, 2026) தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. குளிர்கால ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்க பெண்கள் அணிக்குகிடைத்த 8வது பதக்கம். ஏற்கனவே 4 வெள்ளி (2002, 2010, 2014, 2022), ஒரு வெண்கலம் (2006) வென்றிருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News