2036-ல் பணமில்லா உலகமா?
2036ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்திற்கான தேவையே இல்லாமல் போய்விடும் என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து!
AI மற்றும் ரோபோக்கள் மனிதர்களை விட அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும். எதற்கும் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகி, பணத்தின் அவசியமும் மதிப்பும் குறைந்துவிடும் என எலான் மஸ்க் .
0
Leave a Reply