அல்சீமர் எனும் மறதி நோய் வராமல்இருக்க ….
பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையைபகல் உணவில்சேர்த்துக் கொள்வதன்மூலம் நரம்புகள்வலுப்பெறும்..நரம்புமண்டலம்வலுப்பெற்றிருக்க பழங்கள் மிகஅவசியம்..தற்போதுஉலகமெங்கும் அதிகமாகி வரும்முதுமையில் வரக்கூடிய அல்சீமர்நோய் எனும் மறதி, வலுக்குறைவு,தடுமாற்றம் நமக்கு வராமல்இருக்க 40 வயதில்இருந்துதினமும் ஒரு முறை ஏதேனும்பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
0
Leave a Reply