25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழர்களின் தனிச்சிறப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழர்களின் தனிச்சிறப்பு!

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்.

நெல், கோதுமை, துவரை, எள்,உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை , கொள்ளு

திசைகளை எட்டாகப் பிரித்தான்....

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு (முக்கிய திசைகள்) மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு (மூலைத் திசைகள்) ஆகும்.

இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

சுவையை (அறுசுவை) ஆறாக பிரித்தான்.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), கார்ப்பு (உறைப்பு), கசப்பு, மற்றும் துவர்ப்பு ஆகும்

நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. 
 காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல் | வாடை | கோடை/கொண்டல் 

மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல் | இசை | நாடகம்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... அகம் ,புறம்

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்.... 

அதை... உயிரினும் மேலாக வைத்தான்.....

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News