வெண்புள்ளிக்கு மாத்திரை வந்தாச்சு!
‘Non-Segmental Vitiligo’ (வெண்புள்ளி) நோய்க்கான RINVOQ (upadacitinib) என்ற மாத்திரைக்கு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவர் பரிந்துரையுடன், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்இதை தினமும் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.
0
Leave a Reply