இதய பிரச்சனை, பக்கவாதத்திற்கு மரவள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான உடல் எடையை கொடுக்க வல்லது. இதிலுள்ள தாதுக்கள் ரத்தசோகை போன்ற நோய்களை போக்க உதவுகிறது. இதயத்திற்கு நல்லது. பக்கவாதம் தடுப்பு உள்பட பல நன்மைகளை வழங்குகிறது. இதிலுள்ள வைட்டமின் கே. மனஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மூளை நரம்பியல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
0
Leave a Reply