25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ் சினிமாவில் ஏப்.,3ல்  6 படங்கள் வெளியாக உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் சினிமாவில் ஏப்.,3ல்  6 படங்கள் வெளியாக உள்ளது.

காளிதாஸ் 2,  "கார்மேனி செல்வம், கெஸ்ட், , லீடர், மரகத மலை, நீளிரா," ஆகிய 6 படங்கள் ஏப்.,3ல்   வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கி ,பரத் நடிப்பில் 'காளிதாஸ்' படம் வரவேற்பை பெற்றது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இதன் 2ம் பாகம் உருவாகி, சாம் சி.எஸ் இசையமைக்க, நடிகைகள் பவானி ஸ்ரீ, அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. முதல் பாகம் போலவே புலனாய்வு திரில்லரில் உருவாகியுள்ள இப்படம் ஏப்.3ல் ரிலீசாகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News