25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டி-20' உலக கோப்பை தொடர்  2026 பிப்ரவரி 7-ம் தேதிஆரம்பமாகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி-20' உலக கோப்பை தொடர்  2026 பிப்ரவரி 7-ம் தேதிஆரம்பமாகிறது.

நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

'ஏ': இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

'பி': ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

சி": இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

'டி' ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, யு.ஏ.இ., 

டி - 20' உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 120 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ.14.65 கோடி பெறும். 

கடந்த 2024ல் பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வென்றது, 'டி-20' போட்டியில் ஒரே ஓவரில்போட்டியின் முடிவு திசை மாறும்.இதை உணர்ந்து இந்திய அணி கவனமாக செயல்பட்டால், 140 கோடி மக்களின் கோப்பை கனவை நனவாக்கலாம். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறை யாக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News