பற்கள் மற்றும் ஈறுகள் பலப்பட...
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில்
ஊற்றிக் கொள்ள வேண்டும். வாயின் எல்லாப் பகுதிகளிலும் படும்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெள்ளை நிற நுரையாக மாறியதும்
துப்பிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ வேண்டும்.
0
Leave a Reply