ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி இராஜபாளையம்,ஆண்டு விழா .
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி இராஜபாளையம்,ஆண்டு விழா
30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளியில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இறைவணக்கம் : மாணவியர்
வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு, B.E., தாளாளர்
ஆண்டறிக்கை : திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி,
தலைவர் உரை & : பரிசு வழங்குதல்
திருமதி. S. மலர்கொடி, M.A., M.Ed., M.Phil., வட்டாரக்கல்வி அலுவலர், இராஜபாளையம்.
வாழ்த்துரை : முன்னாள் மாணவி
Dr. P. கோகிலா, M.D.(S) Raksha Siddha Clinic, Rajapalaiyam.
கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்
நன்றி நவிலல்: திருமதி. P. வித்யா, M.A., B.Ed., இடைநிலை உதவி ஆசிரியை, SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி.
நாட்டுப்பண் : மாணவியர்.
0
Leave a Reply