25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் 23 RD MARCH
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 23 RD MARCH

மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டு வில்வித்தையில், ஷீத்தல் தேவி 'தங்கம்' வென்றார்.

டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது.பெண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ஜம்மு காஷ் மீரின் ஷீத்தல் தேவி 18, ஒடிசாவின் பாயல் நாக் 17, மோதினர்.ஷீத்தல் தேவி 109-103 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். 2023ல் நடந்த முதல் சீசனில் இவர், தங்கம் வென்றிருந்தார்.

உலக கோப்பை செபக் தக்ரா இரட்டையரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.

பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடக்கிறது பெண்கள் இரட்டையர் பைன்லில் மியான்மர் மோதின. இந்தியா, அணிகள்இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 (9-  15, 9-15) என்ற கணக்கில்  தோல்வியடைந்தது. உலக கோப்பை பெண்கள் இரட்டையரில் முதன் முறையாக வெள்ளி வென்று இந்தியா வரலாறு படைத்தது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News