25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிந்து, லக்சயா சென்  இந்தோனேஷிய பாட்மின்டனில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிந்து, லக்சயா சென்  இந்தோனேஷிய பாட்மின்டனில் வெற்றி.

 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவில்,  பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின்மனாமி சுய்சூ மோதினர். சிந்து 22-20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-16, 21-17 என சீனதை பேயின் பாய் யு போவை தோற்கடித்தார்

 இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப் பானின் கோகிவடானபே ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதி, ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். றொரு  இந்தியாவின் லக்சயா சென் 21-13, 16-21, 21-14 என  சீனதைபேயின் வாங் டிசூ வெய்யை மற்றொரு போட்டியில் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News