14 வயதில் மருத்துவத் துறையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் சித்தார்த் நந்த்யாலா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா, வெறும் 7 வினாடிகளில் இதய நோய் அபாய அறிகுறிகளை கண்டறிய உதவும் AI தொழில்நுட்பத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.
"CircadiaV" எனப்படும் இந்த செயலி, இதயத் துடிப்பு ஒலிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்து, இதய நோய் அபாயத்தை விரைவாக அடையாளம் காண உதவுகிறது.
இளம் வயதிலேயே மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை இணைத்து புதுமையான தீர்வை உருவாக்கியுள்ள சித்தார்த் நந்த்யாலா, பலருக்கும் உத்வேகமாக திகழ்கிறார்.
0
Leave a Reply