25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உயரம் தாண்டுதலில் 14 ஆண்டு கால தேசிய சாதனையைத் தகர்த்தார் பூஜா சிங்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயரம் தாண்டுதலில் 14 ஆண்டு கால தேசிய சாதனையைத் தகர்த்தார் பூஜா சிங்!

புதிய சாதனை: ஹாங்காங்கில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.93 மீட்டர் உயரம் தாண்டி, சீனியர் அளவில் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

முறியடிப்பு: இதன் மூலம் 2012-ல் சஹானா குமாரி (1.92 மீட்டர்) படைத்த 14 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

கூடுதல் தங்கம்: இத்தொடரின் ஆடவர் 5,000 மீட்டர் நடைப்பந்தயத்தில் நிதின் குப்தாவும், மகளிர் வட்டு எறிதலில் அமனாத் கம்போஜும் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News