பூமி மற்றும் செவ்வாய் கோள்கள்.
பூமி மற்றும் செவ்வாய் கோள்கள் ஒரே மாதிரியான விண்வெளிப் பொருட்களால் உருவானவை என புதிய ஆய்வில் தகவல்.
சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பொருட்களால் பூமி உருவானது என்ற பழைய கருத்தை இந்த ஆய்வு மாற்றியுள்ளது. பூமியைப் போலவே செவ்வாயும் ஆரம்பத்தில் தண்ணீருடன் இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
0
Leave a Reply