'போல் வால்ட்' போட்டி தமிழகத்தின் பவித்ரா தங்கம் வென்றார்.
28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா, அதிகபட்சமாக 4.00 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா (4.00 மீ.,) வெள்ளி வென்றார். ஹரியானாவின் வன்ஷிகா (3.90 மீ.,) வெண்கல பதக்கத்தை தட்டிச் வென்றார்.
0
Leave a Reply