25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.

 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இலங்கையின் கொழும்புவில் ,பாகிஸ்தான், நமீபியா அணிகள் மோதின.

பாகிஸ்தான், 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 199/3 ரன் குவித்தது. 

நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்னில் தோற்றது. 

102 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.  

உஸ் மான் தாரிக் 4 விக்கெட் சாய்த்தார்.

 4 போட்டியில் 3 வெற்றி (1 தோல்வி) பெற்ற பாகிஸ்தான் (6 புள்ளி), பட்டியலில் 2வது இடம் பெற்று, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News