இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்.
மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை நுரையீரல் போன்ற பல பிரச்சனைக்கு தீர்வாகும் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்.
இரவு நேரங்களில் இதை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் சளி வெளியேறும்.
வெங்காய சாறை சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும்.
தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
தினமும் காலையில் சாப்பிட்டுவர உடல் எடை குறையும், இடுப்பை சுற்றியுள்ள சதை குறையும்.
தேன் கலந்த சின்ன வெங்காயம் செய்வது
ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை லேசாக கீறி அதில் போட்டுக்கொள்ளவும். பின் அதில் தேனை ஊற்றி ஊறவிடவும். இரண்டு நாட்கள் கை படாமல் ஊறவிட்ட பிறகு நீங்கள் தினமும் சாப்பிடலாம்.
0
Leave a Reply