25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒருநாள் கிரிக்கெட்டில்347 ரன்  எடுத்து ,நியூசிலாந்து பெண்கள் அணி சாதனை.  அமெலியா கெர் சதம் அடித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருநாள் கிரிக்கெட்டில்347 ரன் எடுத்து ,நியூசிலாந்து பெண்கள் அணி சாதனை. அமெலியா கெர் சதம் அடித்தார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ,தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 

'டாஸ்' ஜெயித்தநியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது

நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து 2 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் சர்வதேச பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News