25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணமுடையது வேப்பமரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணமுடையது வேப்பமரம்.

வேப்பமரத்தில் பூவரும்.அந்தப் பூவை துவையலாக செய்து சாப்பிடுங்கள், அல்லது ரசம் (ரசத்தில் குடம்புளிதான் சேர்க்க வேண்டும்). இல்லையென்றால் வெந்நீரில் கொதிக்க வைத்துநீராகவும் அருந்தலாம்.

நம் உடலுக்கு வேலி போல் காக்கும். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தியே ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

வேப்பிலையும் நம் ஆராவை சுத்தம் செய்யும்: பண்டைய காலத்தில் குழந்தைகள் ஏதாவது பயந்து இருந்தால் வேப்பிலை அடிப்பார்கள். நம் ஆராவை முழுவதுமாக தூய்மைப்படுத்தும் குணம் வேப்பிலைக்கு உள்ளது.

அதேபோல் பொடுகு பிரச்சனை, தலைமுடி உதிர்வது போன்றவர்க்கு வேப்பிலை இரவிலே தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில அந்த தண்ணீரில் தலை முழுகவும்.

எந்த தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும். வெட்டுக்காயங்கள், பாத வெடிப்பு -வேப்பெண்ணை தடவினால் சரியாகிவிடும்.

அதேபோல் வாரம் மூன்று முறை வேப்பிலை சாறு குடியுங்கள். நல்ல குளிர்ச்சியை தரும். உடலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைந்திருக்கும்.

வேப்பம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. இருந்தாலும் சரியாகிவிடும். ரத்தம் சுத்திகரிக்கும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். பித்தத்தை தணித்து மனம் சாந்தமடையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News