25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயற்கை மருத்துவம் & உடல்நலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை மருத்துவம் & உடல்நலம்.

வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஜீரணம் சீராகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

கீழாநெல்லி (தோல் நோய்): கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறிக் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

கொய்யா பழம்: தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

சூயிங்கம் மெல்வதன் நன்மை: தினமும் சூயிங்கம் மெல்வதால் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அதிகரித்து நினைவாற்றல் மேம்படும்.

இஞ்சி பால் நன்மைகள்: நுரையீரல் சுத்தமாகும், சளி மற்றும் வாயுத் தொல்லை நீங்கும், தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மாரடைப்பு தடுக்கும் சக்தி மற்றும் பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய்க் கட்டிகளை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News