அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல புதினா இலை.
வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்றுஉப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும்.
புதினா டீ ஒரு டம்ளர் தண்ணீரில் புதினாஇலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம். எலுமிச்சைசாறு சேர்த்து குடிக்கலாம். சுவை அற்புதமாக இருக்கும்.
0
Leave a Reply