உடல் சூட்டை தணிக்கும்உளுந்து பால்.
. உளுந்து 1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்ளவும்.
பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேங்காய்பால் அல்லது பால் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். "சுவையான உளுந்து பால் ரெடி".
இதனை குடித்து வருவதனால் உடல் சூட்டை தணிக்கும்.மலச்சிக்கல், வயிறு உப்புசம், மாதவிடாய், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்க உதவியாக இருக்கும்.
0
Leave a Reply