25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மெஸ்சிக்கு இந்திய பயணத்தால் வருமானம்  89 கோடி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மெஸ்சிக்கு இந்திய பயணத்தால் வருமானம்  89 கோடி !

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ,பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். 

 மெஸ்சிக்குஇந்திய பயணத்துக்காகரூ.89கோடிவழங்கப்பட்டது.ரூ.11 கோடி அரசுக்குவரியாகசெலுத்தப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News